கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி செய்யும் மோசமான வேலை… பரிதவிக்கும் அஸ்வின்!

ஐ.பி.எல் தொடரில் அசத்தலாக ஆடி, தனக்கான இடத்தினைப் பிடித்து இருப்பவர் அஸ்வின் ஆவார், இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மிகச் சிறப்பான கேப்டனாக செயல்பட்டுள்ளார். தற்போது அஸ்வினை கேப்டன் பதவியிலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நீக்கியுள்ளது , குறைந்தபட்சம் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கையில், அவரை ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து நீக்கியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தற்போது அஸ்வினை டெல்லி அணிக்கு மாற்ற இருப்பதாக தகவல் உறுதியாகின. ஆனால் அதிலும் ஒரு
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி செய்யும் மோசமான வேலை… பரிதவிக்கும் அஸ்வின்!


ஐ.பி.எல் தொடரில் அசத்தலாக ஆடி, தனக்கான இடத்தினைப் பிடித்து இருப்பவர் அஸ்வின் ஆவார், இவர்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மிகச் சிறப்பான கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

தற்போது அஸ்வினை கேப்டன் பதவியிலிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நீக்கியுள்ளது , குறைந்தபட்சம் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கையில், அவரை ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து நீக்கியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி செய்யும் மோசமான வேலை… பரிதவிக்கும் அஸ்வின்!

தற்போது அஸ்வினை டெல்லி அணிக்கு மாற்ற இருப்பதாக தகவல் உறுதியாகின. ஆனால் அதிலும் ஒரு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருப்பவர் சௌரவ் கங்குலி. அவர் அஸ்வினை, டெல்லி அணியில் சேர்க்க வேண்டும் என ஆலோசித்து முடிவு எடுத்துள்ளார்.

தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினிடம் பண விவகாரத்தில் பெரும் சிக்கலினை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அணியின் சார்பில், அஸ்வின் 7.6 கோடி கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளனர்.

அப்போ என்னதான் பிரச்சினை என்கிறீர்களா? ஐபிஎல் விதிகளின் படி ரூல்ஸை பாலோ பண்ண மறுக்கிறது கிங்ஸ் லெவன்.

ஒரு வீரரை அணி மாற்றம் செய்தால், அந்த வீரரின் தற்போதைய சம்பளத்தை நிச்சயம் கொடுக்க வேண்டும். அதேபோல், ஏற்கனவே உள்ள அணிக்கு ஈட்டுத்தொகை போல் வழங்க வேண்டும், அந்த ஈட்டுத் தொகையில் வீரருக்கு பாதித் தொகையினை வழங்க வேண்டும்.

ஆனால் கிங்ஸ் லெவன் அஸ்வினுக்கு பணம் தர முன் வராததால் பிரச்சினை எழுந்துள்ளது.

From around the web