இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் திடீர் நீக்கம்: இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெறுமா?

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்து முடிந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் நாளை நடைபெற உள்ளது இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக ஜோ டென்லி அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் புதிதாக ஜோ ரூட் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது முன்னணி பேட்ஸ்மேன்களில்
 

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் திடீர் நீக்கம்: இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெறுமா?

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்து முடிந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் நகரில் நாளை நடைபெற உள்ளது

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக ஜோ டென்லி அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் புதிதாக ஜோ ரூட் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னணி பேட்ஸ்மேன்களில் ஜோ டென்லி இந்த டெஸ்ட்டில் நீக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி அவரது கிரிக்கெட் வாழ்வே அஸ்தமனம் ஆகிவிடும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறியுள்ளன

ஜோ ரூட் மீண்டும் அணியில் இணைந்துள்ளதால் அவரது இணைப்பு இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித்தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் மே.இ.தீவுகள் அணியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web