முன்னணி வீரர்களைத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்த ஜடேஜா…

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் டெஸ்ட் தொடரானது விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்றது, இந்திய அணியின் சார்பில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் 30 நிமிடம் முன்பே இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் ஆட்டம் தொடங்கியது.
 
முன்னணி வீரர்களைத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்த ஜடேஜா…

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் டெஸ்ட் தொடரானது விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியது.

முன்னணி வீரர்களைத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்த ஜடேஜா…


இந்திய அணி டாஸ் வென்றது, இந்திய அணியின் சார்பில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதனால் 30 நிமிடம் முன்பே இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் ஆட்டம் தொடங்கியது. இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்தது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 385 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து இருந்தது. ஜடேஜா 2 விக்கெட்கள் அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியின் மூலம், உலக அளவில் இடது கை வேகப் பந்துவீச்சாளர்களில் வெகு விரைவில் 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ஜடேஜா. அதாவது இவர் ஆடிய 44 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 200 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

From around the web