வெளியேறும் நிலையில் இருந்த சென்னை: திடீரென முன்னேறியது எப்படி?

கடந்த சில மாதங்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடி கிட்டத்தட்ட கடைசி இடத்தில் புள்ளிகள் அடிப்படையில் இருந்தது இந்த நிலையில் அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது நான்காவது இடத்திற்கு வந்துள்ள சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்று நடைபெற்ற சென்னை-மும்பை அணிகள் இடையிலான ஆட்டத்தில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி
 
வெளியேறும் நிலையில் இருந்த சென்னை: திடீரென முன்னேறியது எப்படி?

கடந்த சில மாதங்களாக ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடி கிட்டத்தட்ட கடைசி இடத்தில் புள்ளிகள் அடிப்படையில் இருந்தது

இந்த நிலையில் அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது நான்காவது இடத்திற்கு வந்துள்ள சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று நடைபெற்ற சென்னை-மும்பை அணிகள் இடையிலான ஆட்டத்தில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி உள்ளதை அடுத்து சென்னை அணி அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

17 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 8 வெற்றியும் 4 டிராவும் 5 தோல்வியும் அடைந்து 28 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web