ஓரு வீரருக்கு 3 அணிகளுக்குள் சண்டை… அப்பாடா முடிஞ்சிச்சுப்பா இந்த ஏலம்!!

2020 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் நேற்று பரபரப்பாக நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலப்பட்டியலில் 186 இந்தியர்கள், 146 வெளிநாட்டவர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 73 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏகபோக மவுசு, ஐபிஎல் அணிகள் அனைத்தும் வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்களிய எடுக்கவே ஆர்வம் காட்டினர். 3 தமிழக வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது, அதுபோக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினைப்
 
ஓரு வீரருக்கு 3 அணிகளுக்குள் சண்டை… அப்பாடா முடிஞ்சிச்சுப்பா இந்த ஏலம்!!

2020 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் நேற்று பரபரப்பாக நடைபெற்றது.

இந்த ஐபிஎல் ஏலப்பட்டியலில் 186 இந்தியர்கள், 146 வெளிநாட்டவர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 73 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏகபோக மவுசு, ஐபிஎல் அணிகள் அனைத்தும் வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்களிய எடுக்கவே ஆர்வம் காட்டினர்.

3 தமிழக வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது, அதுபோக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினைப் பொறுத்தவரை 4 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஓரு வீரருக்கு 3 அணிகளுக்குள் சண்டை… அப்பாடா முடிஞ்சிச்சுப்பா இந்த ஏலம்!!

சிஎஸ்கே அணிக்காக ப்யூஸ் சாவ்லா  ரூ. 6.75 கோடிக்கும், சாம் கரன்  ரூ. 5.50 கோடிக்கும், ஜாஸ் ஹசில்வுட்  ரூ. 2 கோடிக்கும், சாய் கிஷேர்  ரூ. 20 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்படுள்ளனர்.

அதுபோக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்  பாட் கம்மின்ஸ் ஏலத்தில் ஒரு புதிய சாதனையை செய்திருக்கிறார்.

இவரை ஏலம் எடுக்க 3 அணிகள் போட்டு போட்ட நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரூ. 15.50 கோடிக்கு இவரை ஏலத்திற்கு எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டி ஏல வரலாற்றில் பாட் கம்மின்ஸ் அதிக ரூபாய் ஏலத்திற்கு போனவர் என்ற சாதனையினை செய்து அசத்தியுள்ளார்.

From around the web