தோனியால் தள்ளிப்போன இந்திய அணி அறிவிப்பு!!!

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை விரைவில் தேர்வு செய்ய உள்ளது தேர்வுக் குழு. தோனி பங்கேற்பாரா என்பது தவிர பெரும்பாலான விஷயங்கள் எளிதாக முடிவு செய்யப்பட்டு விடும். இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கே மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றி
 

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை விரைவில் தேர்வு செய்ய உள்ளது தேர்வுக் குழு. தோனி பங்கேற்பாரா என்பது தவிர பெரும்பாலான விஷயங்கள் எளிதாக முடிவு செய்யப்பட்டு விடும்.

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கே மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 

தோனியால் தள்ளிப்போன இந்திய அணி அறிவிப்பு!!!


தோனி 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை எனும் நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மாறி உள்ளார்.

இந்த நிலையில், தோனி தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வமுடன் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. முன்பு 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இதுவரை ஓய்வை அறிவிக்கவில்லை. 


தோனி அணியில் இடம் பெறுவாரா? அல்லது ரிஷப் பந்துதான் ஆடுவாரா என்ற முடிவானது தோனியின் ஓய்வு குறித்த  ஆலோசனைக்குப் பின்னரே எடுக்கப்படும் என்றே தெரிகிறது. 


From around the web