பயம் காட்டிய இந்தியா… சமநிலையில் முடிந்த இந்திய – வங்கதேச ஆட்டம்!!

இந்தியா மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டமானது டெல்லியில் கடும் மாசிற்கு இடையே நடைபெற்றது, இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றியாகும். நேற்று இரவு முதல் பகல்- இரவு ஆட்டமானது இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றது
 
பயம் காட்டிய இந்தியா… சமநிலையில் முடிந்த இந்திய - வங்கதேச ஆட்டம்!!

இந்தியா மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஆட்டமானது டெல்லியில் கடும் மாசிற்கு இடையே நடைபெற்றது, இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இது இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

பயம் காட்டிய இந்தியா… சமநிலையில் முடிந்த இந்திய – வங்கதேச ஆட்டம்!!

நேற்று இரவு முதல் பகல்- இரவு ஆட்டமானது இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி, அதன்மூலம் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்தமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூடுதல் கவனத்துடன் விளையாடியது இந்திய அணி.

வங்காளதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. வங்கதேச அணியில் துவக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நயீம் சேர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இவர்களது ஆட்டம் வேறு லெவலாக இருந்தது, இவர்கள் ஜோடியானது ரன்களை குவித்து வெற்றியினை நோக்கி அழைத்துச் சென்றது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வங்காளதேச அணி 153 ரன்கள் எடுத்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது, ஆட்ட முடிவில் 15 .4 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் இந்திய- வங்கதேச ஆட்டமானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

From around the web