ரோஹித், தவான் சதம்: இந்தியா அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் பாகிஸ்தானை வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் நட்சத்திரா பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் சதமடித்து அபாரமாக விளையாடினர். ஸ்கோர் விபரம்: பாகிஸ்தான் அணி: 237/7 50 ஓவர்கள் சோயிப் மாலிக்; 78 ரன்கள் சர்ஃபாஸ் அகமது: 44 ரன்கள் ஃபக்கார் ஜமாம்: 31 ரன்கள் இந்திய அணி: 238/1 39.3 ஓவர்கள் ரோஹித் சர்மா:
 

ரோஹித், தவான் சதம்: இந்தியா அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் பாகிஸ்தானை வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் நட்சத்திரா பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் சதமடித்து அபாரமாக விளையாடினர்.

ரோஹித், தவான் சதம்: இந்தியா அபார வெற்றிஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான் அணி: 237/7 50 ஓவர்கள்

சோயிப் மாலிக்; 78 ரன்கள்
சர்ஃபாஸ் அகமது: 44 ரன்கள்
ஃபக்கார் ஜமாம்: 31 ரன்கள்

இந்திய அணி: 238/1 39.3 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 111 ரன்கள்
தவான்: 114 ரன்கள்

ஆட்டநாயகன்: தவான்

From around the web