ஐதராபாத் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 12ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய அணி உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார் ஸ்கோர் விபரம்: மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 311/10 101.4 ஓவர்கள் சேஸ்: 106 ரன்கள் ஹோல்டர்: 52
 

ஐதராபாத் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 12ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய அணி உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 311/10 101.4 ஓவர்கள்

சேஸ்: 106 ரன்கள்
ஹோல்டர்: 52 ரன்கள்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 367/10 106.4 ஓவர்கள்

ஆர்.ஆர்.பண்ட்: 92 ரன்கள்
ரஹானே: 80 ரன்கள்
பிபி ஷா: 70 ரன்கள்

மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்ஸ்: 127/10 46.1 ஓவர்கள்

அம்ப்ரீஸ்: 38 ரன்கள்
ஹோப்: 28 ரன்கள்

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 75/0 16.1 ஓவர்கள்

பிபி ஷா: 33 ரன்கள்
கே.எல்.ராகுல்: 33 ரன்கள்

ஐதராபாத் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்றது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

From around the web