மேற்கிந்திய தீவுகள் விக்கெட்டுக்கள் சரிவு: இன்னிங்ஸ் தோல்வி உறுதி

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 555 ரன்கள் பின் தங்கியுள்ள இந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோர் விபரம்: இந்தியா: 649/9 பிபி
 

மேற்கிந்திய தீவுகள் விக்கெட்டுக்கள் சரிவு: இன்னிங்ஸ் தோல்வி உறுதி

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 555 ரன்கள் பின் தங்கியுள்ள இந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 649/9

பிபி ஷா: 134
விராத் கோஹ்லி: 139
ஜடேஜா: 100
ஆஅர்.ஆர்.பேண்ட்: 92
புஜாரே: 86

மேற்கிந்திய தீவுகள்: 94/6

ஆர்.எல்.சேஸ்: 27 (அவுட் இல்லை)
கே.எம்.ஏ. பால் 13 (அவுட் இல்லை)

From around the web