இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் போட்டி: 2வது நாள் முடிவின் ஸ்கோர் விபரம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் 2வது நாள் முடிவின் ஸ்கோரை தற்போது பார்ப்போம் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 311/10 ஆர்.எல்.சேஸ்: 106 ரன்கள் ஹோல்டர்: 52 ரன்கள் ஹோப்: 36 ரன்கள் இந்தியா முதல் இன்னிங்ஸ்: 308/4 பிபி ஷா: 70 ரஹானே: 75 விராத் கோஹ்லி: 45 பண்ட்: 85 நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ள
 

இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் போட்டி: 2வது நாள் முடிவின் ஸ்கோர் விபரம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் 2வது நாள் முடிவின் ஸ்கோரை தற்போது பார்ப்போம்

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 311/10

ஆர்.எல்.சேஸ்: 106 ரன்கள்
ஹோல்டர்: 52 ரன்கள்
ஹோப்: 36 ரன்கள்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 308/4

பிபி ஷா: 70
ரஹானே: 75
விராத் கோஹ்லி: 45
பண்ட்: 85

நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா 3 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web