இந்தியா vs தென்னாப்ரிக்கா ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 5 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தியா அணி விவரம்: விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விஜய் ஷங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக்,
 
இந்தியா vs தென்னாப்ரிக்கா ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 5 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா அணி விவரம்:

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விஜய் ஷங்கர், தோனி,
கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்.

தென்னாப்ரிக்கா அணி விவரம்:

குவின்டன் டி காக், ஹஷிம் அம்லா, ஃபாஃப் டூ பிளெசிஸ், ரஸ்ஸி வான் டெர் டஸன், ஜீன்-பால் டுமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவே, கிக்சோ ரபாடா, டேல் ஸ்டெயின், லுங்கி நேடி, இம்ரான் தாஹிர், டிவைன் ப்ரோட்டோரியஸ், ஐடன் மார்க்ராம், தாபராஸ் ஷம்ஸி, கிறிஸ் மோரிஸ்.

இந்தியா vs தென்னாப்ரிக்கா ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணி பங்கேற்கும் 7 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

இதுவரை நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக இருமுறை தோல்வியடைந்துள்ளது.

பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயத்தால் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி விட்டார். மற்றொரு பந்து வீச்சாளர் நிகிடியும் இந்த ஆட்டத்தில் ஆடப்போவதில்லை. இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். இதனால் பரிதவிக்கும் தென்னாப்ரிக்கா அணியின் நிலையை அம்லா ஓரளவு சமாளிக்க வாய்ப்பு உள்ளது.

டிவில்லியர்ஸ் விலகிய பிறகு தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கில் வெகுவாக பலவீனமடைந்து விட்டது. பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக் ஆகியோரை வீழ்த்திவிட்டால், இந்தியாவிற்கு வெற்றி நிச்சயம்.

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

இந்திய அணியில்:

 1. ரோகித் சர்மா,
 2. ஷிகர் தவான்,
 3. விராட் கோலி,
 4. லோகேஷ் ராகுல்,
 5. டோனி,
 6. கேதர் ஜாதவ்,
 7. ஹர்திக் பாண்ட்யா,
 8. குல்தீப் யாதவ்,
 9. யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவீந்திர ஜடேஜா,
 10. பும்ரா,
 11. முகமது ஷமி அல்லது புவனேஷ்வர்குமார்.

தென்னாப்பிரிக்கா அணியில்:

 1. குயின்டான் டி காக்,
 2. அம்லா,
 3. மார்க்ராம்,
 4. பாப் டு பிளிஸ்சிஸ்,
 5. வான்டெர் துஸ்சென்,
 6. டுமினி அல்லது தப்ரைஸ் ஷம்சி,
 7. டேவிட் மில்லர்,
 8. கிறிஸ் மோரிஸ் அல்லது பிரிட்டோரியஸ்,
 9. பெலக்வாயோ,
 10. ரபடா,
 11. இம்ரான் தாஹிர்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.

From around the web