இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா vs பாகிஸ்தான் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 16 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்தியா அணி விவரம்: விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விஜய் ஷங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்
 
இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா vs பாகிஸ்தான் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 16 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

இந்தியா அணி விவரம்:

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விஜய் ஷங்கர், தோனி,
கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்

பாகிஸ்தான் அணி விவரம்:

இமாம்-உல்-ஹக், பகர் ஜமான், பாபர் ஆஸம்,  ஹரிஸ் சோஹைல், சர்ஃபராஸ் அகமது, முகம்மது ஹபீஸ், இமாத் வாசிம், ஷாத் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகம்மது அமீர், சோயிப் மாலிக், ஷாஹீன் அப்ரிடி, ஆசிப் அலி, முகம்மது ஹஸ்னைன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் 22 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் உள்ளது இந்திய அணி. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கிய அனைத்து உலகக்கோப்பை ஆட்டத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் இன்று நடைபெறவிருக்கும் அதே மான்செஸ்டரில் தான் பாகிஸ்தானை துவம்சம் செய்தது இந்திய அணி.

இந்திய அணிக்கு மான்செஸ்டர் எப்போதும், அதிர்ஷ்டமான இடமாக இருந்துள்ளது, ஆனால் பாகிஸ்தானின் நிலையோ தலைகீழ். எனினும் பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் இந்தியாவைவிட முன்னிலையிலேயே உள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்த முறையாவது இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் நிச்சயம் ஆடும் பாகிஸ்தான் அணி.

பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருடைய ஆட்டமே சவாலானதாகவும் எதிர்பார்ப்பினைக் கொண்டதாகவும் உள்ளது. நிச்சயம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 7வது முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைத் தட்டிப் பறிக்கும்.

 எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

இந்தியா:

 1. ரோகித் சர்மா,
 2. லோகேஷ் ராகுல்,
 3. விராட்கோலி,
 4. தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர்,
 5. தோனி,
 6. கேதர் ஜாதவ்,
 7. ஹர்திக் பாண்ட்யா,
 8. புவனேஷ்வர்குமார்,
 9. முகமது ஷமி அல்லது குல்தீப் யாதவ்,
 10. யுஸ்வேந்திர சாஹல்,
 11. ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான் அணியில்:

 1. பகர் ஜமான்,
 2. இமாம்-உல்-ஹக்,
 3. பாபர் ஆஸம்,
 4. முகம்மது ஹபீஸ்,
 5. சோயிப் மாலிக்,
 6. சர்ஃபராஸ் அகமது,
 7. இமாத் வாசிம்,
 8. ஷாத் கான்,
 9. ஹசன் அலி,
 10. வஹாப் ரியாஸ்,
 11. முகமது அமீர்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.

From around the web