இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா vs ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 22 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி சவுதாம்ப்டனில் நடைபெற உள்ளது. இந்தியா அணி விவரம்: விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பாண்ட், விஜய் ஷங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்
 

இந்தியா vs ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 22 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி சவுதாம்ப்டனில் நடைபெற உள்ளது.

இந்தியா அணி விவரம்:

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பாண்ட், விஜய் ஷங்கர், தோனி,
கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

முகம்மது ஷாஜாத், ஹஸ்ரதல்லா ஸாசாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகம்மது நபி, குல்பாடின் நெய், நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், தாஸ்லத் சத்ரன், முஜிப் உர் ரஹ்மான், ஹமித் ஹாசன், அப்டாப் ஆலம், சாமிமுல்லா ஷின்வாரி, அஸ்கார் ஆப்கான், நூர் அலி ஸத்ரான்

இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கும் 28 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

இதுவரை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எதிர் எதிராக ஒருமுறைகூட களமிறங்கியது இல்லை.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எதிர் எதிராக 2 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. அதில் இந்தியா 1 முறை வெற்றி பெற்றுள்ளது, ஆப்கானிஸ்தான் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. ஒருமுறை ஆட்டம் ரத்தானது.

இதுவரை உலகக்கோப்பையில் களமிறங்காத அணிகளுக்கு இடையேயான மோதல் சற்று வித்தியாசமான ஒன்றாகவே என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி இதுவரை  எதிர்கொண்ட அனைத்து ஆட்டங்களிலும்  தோல்வியையே தழுவி உள்ளது. அதனால் ஒரு வெற்றியையாவது பெற்றுத்தீர வேண்டும் என்ற முனைப்புடன் ஆட வாய்ப்புள்ளது.

அடுத்தகட்டத்தை நோக்கி விளையாடவுள்ள இந்திய அணிக்கு ஒவ்வொரு வெற்றியும் முக்கியம் என்பதால், சவாலாக ஏற்று விளையாடும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் உலகக்கோப்பையில் இந்திய அணியின் 50 வது வெற்றி இதுவாகும்.

இதனால் 50 வது வெற்றியை எதிர்நோக்கி இந்திய ரசிகர்கள் பேரார்வத்தில் உள்ளனர். இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு வாய்ப்புள்ளது போலும்.

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

இந்திய அணியில் :

 1. லோகேஷ் ராகுல்,
 2. ரோகித் சர்மா,
 3. விராட் கோலி,
 4. விஜய் சங்கர் அல்லது ரிஷாப் பண்ட்,
 5. டோனி,
 6. கேதர் ஜாதவ், 
 7. ஹர்திக் பாண்ட்யா,
 8. குல்தீப் யாதவ்,
 9. யுஸ்வேந்திர சாஹல்,
 10. முகமது ‌ஷமி,
 11. ஜஸ்பிரித் பும்ரா.

ஆப்கானிஸ்தான் அணியில்:

 1. நூர் அலி ஜட்ரன்,
 2. குல்படின் நைப்,
 3. ரமத் ஷா,
 4. ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி,
 5. அஸ்ஹார் ஆப்கன்,
 6. முகமது நபி,
 7. ரஷித்கான்,
 8. இக்ரம் அலி,
 9. அப்தாப் ஆலம்,
 10. தவ்லத் ஜட்ரன்,
 11. முஜீப் ரகுமான்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.

From around the web