உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்

லண்டன்: நேற்று 4வது முறையாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், உலகக் கோப்பை புள்ளிப் பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த அணியா முதல் இடத்தில் உள்ளது என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்படியுமா பண்ணும் இந்த மழை: 12 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மற்ற சர்ச்சைகளை விட மழையின் அச்சுறுத்தலே மிக அதிகமாகவுள்ளது. மழையின் காரணமாக இதுவரை 4 போட்டிகள் தடை ஆகிவிட்டது. இப்படி நடந்ததே இல்லையே: நான்கு போட்டிகள் மழை காரணமாக இலங்கை
 
உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்

லண்டன்:

நேற்று 4வது முறையாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், உலகக் கோப்பை புள்ளிப் பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த அணியா முதல் இடத்தில் உள்ளது என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இப்படியுமா பண்ணும் இந்த மழை:

12 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மற்ற சர்ச்சைகளை விட மழையின் அச்சுறுத்தலே மிக அதிகமாகவுள்ளது. மழையின் காரணமாக இதுவரை 4 போட்டிகள் தடை ஆகிவிட்டது.

உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்

இப்படி நடந்ததே இல்லையே:

நான்கு போட்டிகள் மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது . இதனால் மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அணியா முதலிடம்:

தற்போது 7 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியா ஐந்து புள்ளிகளுடன் 3 இடம் வகிக்கிறது. இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் 4ம் இடம் வகிக்கிறது.

உலகக்கோப்பையை வெல்லும் இந்தியா:

இந்த பட்டியலில் இந்த வாரம் மழையால் பலமாற்றங்கள் நடக்கும். இந்திய அணி முதலிடம் பிடித்து எப்படியும் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியானது.


From around the web