இந்தியாவுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வெற்றி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று பரபரப்பாக வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டி டையில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது இந்த சூப்பர் ஓவரை பும்ரா வீசிய நிலையில் அதில் வெறும் 13 ரன்கள் மட்டுமே நியூஸிலாந்து அணி எடுத்தது. இதனை அடுத்து 14 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் 5 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதனை அடுத்து
 
இந்தியாவுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வெற்றி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று பரபரப்பாக வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டி டையில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது

இந்த சூப்பர் ஓவரை பும்ரா வீசிய நிலையில் அதில் வெறும் 13 ரன்கள் மட்டுமே நியூஸிலாந்து அணி எடுத்தது. இதனை அடுத்து 14 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் 5 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதனை அடுத்து இந்தியா 4-0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது வெற்றி பெற்றது

20வது ஓவரில் 4 விக்கெட்டுக்களை வீசி அசத்திய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

From around the web