ஒரு போட்டியில் கூட தோற்காத அணியை தோற்கடித்த இந்திய அணி

ஹாக்கி ப்ரோ லீக் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின உலக சாம்பியனும் உலகின் நம்பர் ஒன் அணியுமான பெல்ஜியம் அணியை இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. இந்த லீக் போட்டியில் ஒரு தோல்வியை கூட பெறாத பெல்ஜியம் அணியை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு போட்டியில் கூட தோற்காத அணியை தோற்கடித்த இந்திய அணி

ஹாக்கி ப்ரோ லீக் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின

உலக சாம்பியனும் உலகின் நம்பர் ஒன் அணியுமான பெல்ஜியம் அணியை இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த லீக் போட்டியில் ஒரு தோல்வியை கூட பெறாத பெல்ஜியம் அணியை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web