ரோஹித், ஜடேஜா அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவின் அபார பேட்டிங் மற்றும் ஜடேஜாவின் அற்புதமான சுழலில் வங்கதேச அணியை இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்கோர் விபரம்: வங்கதேசம்: 173/10 மெஹிந்தி ஹாசன்: 42 இந்தியா: 174/3 ரோஹித் சார்மா: 83 ஷிகர் தவான்: 40 தோனி: 33 ஆட்டநாயகன்: ஜடேஜா இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான்
 

ரோஹித், ஜடேஜா அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவின் அபார பேட்டிங் மற்றும் ஜடேஜாவின் அற்புதமான சுழலில் வங்கதேச அணியை இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

வங்கதேசம்: 173/10

மெஹிந்தி ஹாசன்: 42

இந்தியா: 174/3

ரோஹித் சார்மா: 83
ஷிகர் தவான்: 40
தோனி: 33

ஆட்டநாயகன்: ஜடேஜா

ரோஹித், ஜடேஜா அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

ஆப்கானிஸ்தான்: 257/6

ஹஸ்மாதுல்லா: 97
அஸ்கர் அப்கான்: 67

பாகிஸ்தான்: 258/7

இமாம் உல் ஹக்: 80
சோயிப் மாலிக்: 51

From around the web