செளதி, ஜேமிசன் அபார பந்துவீச்சு: இந்தியா 165க்கு ஆல் அவுட்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரகானே 46 ரன்களும் மயங்க் அகர்வால் 34 ரன்களும் எடுத்தனர் கடைசி நேரத்தில் முகமது ஷமி அதிரடியாக விளையாடி 21 ரன்கள் எடுத்தார் ரிஷப் பண்ட் 19 ரன்களும் பிபிஷா 16 ரன்களும் எடுத்துள்ளனர் இந்திய அணியினரின் சொதப்பல் ஆட்டத்தால் இந்தியா மிகக் குறைந்த ஸ்கோரில் ஆக்அவுட் ஆகியுள்ளது என்பது
 
செளதி, ஜேமிசன் அபார பந்துவீச்சு: இந்தியா 165க்கு ஆல் அவுட்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

ரகானே 46 ரன்களும் மயங்க் அகர்வால் 34 ரன்களும் எடுத்தனர் கடைசி நேரத்தில் முகமது ஷமி அதிரடியாக விளையாடி 21 ரன்கள் எடுத்தார் ரிஷப் பண்ட் 19 ரன்களும் பிபிஷா 16 ரன்களும் எடுத்துள்ளனர்

இந்திய அணியினரின் சொதப்பல் ஆட்டத்தால் இந்தியா மிகக் குறைந்த ஸ்கோரில் ஆக்அவுட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது இதனை அடுத்து தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web