சமநிலையில் முடிந்த இந்தியா ஏ மற்றும் தென் ஆப்ரிக்கா ஏ அணிகளின் ஆட்டம்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணி, 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய ‘ஏ’ அணி வெற்றி பெற்றது. அடுத்து இரண்டு அணிகள் மோதும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி மைசூரில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்தது தென் ஆப்ரிக்க ஏ அணி. பீல்டிங் தேர்வு செய்து, துவக்க ஆட்டத்தினைக் கொடுத்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 417 ரன்களில் ஆல்
 
சமநிலையில் முடிந்த இந்தியா ஏ மற்றும் தென் ஆப்ரிக்கா ஏ அணிகளின் ஆட்டம்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு,  தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணி, 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய ‘ஏ’ அணி வெற்றி பெற்றது. அடுத்து இரண்டு அணிகள் மோதும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி மைசூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் ஜெயித்தது தென் ஆப்ரிக்க ஏ அணி. பீல்டிங் தேர்வு செய்து,  துவக்க ஆட்டத்தினைக் கொடுத்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 417 ரன்களில் ஆல் அவுட்டானது.

சமநிலையில் முடிந்த இந்தியா ஏ மற்றும் தென் ஆப்ரிக்கா ஏ அணிகளின் ஆட்டம்

3 வது நாள் ஆட்டத்தில், இந்திய ஏ அணி, 14 ரன்கள் எடுத்து 31 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

நேற்றையநாள் ஆட்டத்தில் இந்திய அணியில் பஞ்சல் சதத்தினைப் பூர்த்தி செய்து, 109 ரன்களில் அவுட்டானார்.

இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.

அடுத்து இந்தியா ஏ மற்றும் தென் ஆப்ரிக்கா ஏ அணிகள் மோதின, இதன்மூலம் இந்த அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி, சமநிலையில் முடிந்துள்ளது.

From around the web