ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் ரேங்கிங்: மூன்று இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இடம்

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்களான புமா, அஸ்வின் மற்றும் ஷமி இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்ற பத்து வீரர்கள் குறித்த பட்டியலை பார்ப்போம் பேட் கம்மின்ஸ் நீல் வாக்னர் ஜேசன் ஹோல்டர் ரபடா ஸ்டார்க் பும்ரா ஆண்டர்சன் ஃபிளண்டே அஸ்வின் ஷமி
 
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் ரேங்கிங்: மூன்று இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இடம்

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்களான புமா, அஸ்வின் மற்றும் ஷமி இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் இடம்பெற்ற பத்து வீரர்கள் குறித்த பட்டியலை பார்ப்போம்

  1. பேட் கம்மின்ஸ்
  2. நீல் வாக்னர்
  3. ஜேசன் ஹோல்டர்
  4. ரபடா
  5. ஸ்டார்க்
  6. பும்ரா
  7. ஆண்டர்சன்
  8. ஃபிளண்டே
  9. அஸ்வின்
  10. ஷமி

From around the web