இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பழம்பெரும் ஹாக்கி வீரர் மரணம்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அத்தகைய ஹாக்கி விளையாட்டின் லெஜண்ட் என அழைக்கப்படுபவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்பீர் சிங். 1948, 1952, 1956ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் தங்கம் வென்று பெருமை சேர்ந்தவர். 1975ல் இந்திய ஹாக்கி அணியை வழிநடத்துபவராக இந்திய ஹாக்கி அணியின் மேலாளராக உயர்த்தப்பட்டார். பல்வேறு சாதனைகளை செய்த இவர் உலககோப்பை போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மூன்று மாதமாக உடல்நலக்குறைவு காரணமாக மொகாலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர
 

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அத்தகைய ஹாக்கி விளையாட்டின் லெஜண்ட் என அழைக்கப்படுபவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்பீர் சிங்.

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பழம்பெரும் ஹாக்கி வீரர் மரணம்

1948, 1952, 1956ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் தங்கம் வென்று பெருமை சேர்ந்தவர்.

1975ல் இந்திய ஹாக்கி அணியை வழிநடத்துபவராக இந்திய ஹாக்கி அணியின் மேலாளராக உயர்த்தப்பட்டார்.

பல்வேறு சாதனைகளை செய்த இவர் உலககோப்பை போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த மூன்று மாதமாக உடல்நலக்குறைவு காரணமாக மொகாலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த இவர் இன்று மரணமடைந்தார்.

From around the web