புவனேஷ்குமாரின் 100வது விக்கெட்டாக வீழ்ந்த பின்ச்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். சற்றுமுன் வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 25 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 6 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடைய விக்கெட் புவனேஷ்குமாரின் 100வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது
 


புவனேஷ்குமாரின் 100வது விக்கெட்டாக வீழ்ந்த பின்ச்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். சற்றுமுன் வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 25 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது

ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 6 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடைய விக்கெட் புவனேஷ்குமாரின் 100வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web