தோனியின் 38 வது பிறந்தநாளை ஒருவாரமாக கொண்டாடி வரும் ரசிகர்கள்!!

இன்று ஜூலை 7 ஆம் தேதி இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் மகேந்திர சிங் தோனியின் 38 வது பிறந்த தினம் ஆகும். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்ற பெருமையைக் கொண்டவர் தோனி. இன்று தோனியின் பிறந்தநாள் என்ற நிலையில், தோனி ரசிகர்கள் இதை கடந்த ஒரு வார காலமாக திருவிழா போல சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களாலும் அதிக
 

இன்று ஜூலை 7 ஆம் தேதி இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் மகேந்திர சிங் தோனியின் 38 வது பிறந்த தினம் ஆகும். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்ற பெருமையைக் கொண்டவர் தோனி.

இன்று தோனியின் பிறந்தநாள் என்ற நிலையில், தோனி ரசிகர்கள் இதை கடந்த ஒரு வார காலமாக திருவிழா போல சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

தோனியின் 38 வது பிறந்தநாளை ஒருவாரமாக கொண்டாடி வரும் ரசிகர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணியில் ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களாலும் அதிக அளவில் விரும்பப்படுபவர் தோனி. இவர் மீது ரசிகர்கள் கொண்ட அன்பானது விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் மட்டும் வந்தது அல்ல, அவருடைய எளிமையான குழந்தைப் பருவ வாழ்க்கையாலும்தான் வந்தது.

கிரிக்கெட் வீரர் தோனியின் எளிமையான வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவரும்படி அந்தப் படம் அமைந்திருக்கும், வாழ்க்கை வரலாற்றுப் படத்தினைப் பார்த்த அனைவரும் அவரைக் கண்டு வியக்கவே செய்துள்ளனர்.

தோனி கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தையும் அவருடைய எளிமையான வாழ்க்கையைப் பற்றியும், அவர் இந்திய அணியில் முன்னேற பட்ட கஷ்டங்கள் பற்றியும் சிறப்பாக நம்  கண்முன்னே கொண்டு வரும்படி அப்படம் அமைந்திருக்கும்.

From around the web