3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அசத்தல்: தொடரையும் வென்றது

இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கடைசி நேரத்தில் கேப்டன் மோர்கன் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார் என்பதும் இதனை அடுத்து அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த
 
3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அசத்தல்: தொடரையும் வென்றது

இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

கடைசி நேரத்தில் கேப்டன் மோர்கன் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார் என்பதும் இதனை அடுத்து அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web