தமிழ்படம் வசனங்களால் தங்கள் ட்விட்டர் பக்கங்களை தெறிக்கவிடும் சிஎஸ்கே வீரர்கள்!

சிஎஸ்கே ரசிகர்களை இன்பத்திற்காக ஆளாகும் சுரேஷ் ரெய்னா மற்றும் இம்ரான் தாகிர்!
 

மே மாதம் ஆரம்பித்து விட்டாலே வெயிலின் தாக்கம் தான் அதிகமாக இருக்கும் என அனைவரும் எண்ணுவர். ஆனால் கிரிக்கெட் பிரியர்களே கோடைகாலம் தொடங்கினால் இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரும் தொடங்க ஆரம்பித்துவிடும். மேலும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற பல அணிகளும் களமிறங்கும். மேலும் இந்தியாவில் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு பலப்பரீட்சை மேற்கொள்வார்கள். அந்தப்படி இந்தியாவிலேயே அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ள அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

csk

இந்த அணியின் கேப்டனாக கேப்டன் கூல் என்றழைக்கப்படும் தல தோனி உள்ளார். மேலும் சிஎஸ்கே அணியானது மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூன்று முறையும் தோனியின் தலைமையில் வென்றது என்றும் குறிப்பிட தக்கது.  இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியானது  தினமும் தொடங்க உள்ளது.  இதில் முதல் போட்டியாக மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை உள்ளன. மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலியும் உள்ளார்.

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் தற்போது சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்பத்தினை கொடுத்துள்ளனர். மேலும்  மிகவும் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான தென்னாபிரிக்கா பிளேயர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் டைப் செய்து பதிவிட்டுள்ளார். அதன்படி  ரஜினியின் படம் வசனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி ரசிகர்களை மிகவும் இன்பத்தில் ஆளாக்கினார்.மேலும் துண்டு ஒருமுறைதான் தவறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்க ரெடி நீங்க ரெடியா? என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார் சுரேஷ் ரெய்னா. ஒவ்வொரு சென்னை ரசிகர்களும் போட்டிக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

From around the web