சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு பெண் குழந்தை: மகிழ்ச்சியில் தம்பதிகள்

ஐபிஎல் போட்டி வரும் 19ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு நாட்டிற்கு செல்வதற்கு தயாராக உள்ளனர் சென்னை பெங்களூர் அணிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகளுக்கு கிளம்பி விட்டதாகவும் மற்ற அணிகள் விரைவில் கிளம்ப இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டீபிளஸ்ஸிஸ் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள்
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு பெண் குழந்தை: மகிழ்ச்சியில் தம்பதிகள்

ஐபிஎல் போட்டி வரும் 19ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு நாட்டிற்கு செல்வதற்கு தயாராக உள்ளனர்

சென்னை பெங்களூர் அணிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகளுக்கு கிளம்பி விட்டதாகவும் மற்ற அணிகள் விரைவில் கிளம்ப இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டீபிளஸ்ஸிஸ் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த குழந்தைக்கு டீபிளஸ்ஸிஸ் தம்பதியினர் ஜோவோ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் டீபிளஸ்ஸிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் எங்கள் குடும்பத்திற்கு வந்த புதிய விருந்தாளியை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தென்னாப்பிரிக்கா அணி வீரரான டீபிளஸ்ஸிஸ் எண் 18 என்றும் அதே 18ஆம் தேதி தான் தனக்கு குழந்தை பிறந்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது

From around the web