ரவிசாஸ்திரிக்கு கொரோனா: அதிர்ச்சியில் வீரர்கள்

 
ravi sasthiri

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது என்பதும் தற்போது 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரவிசாஸ்திரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

குறிப்பாக பீல்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபி ஆகிய மூவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது நாள் ஆட்டம் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web