இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: மே.இ.தீவுகள் அணி பரிதாபம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் டெஸ்ட்டிலேயே இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்கோர் விபரம்: ந்தியா முதல் இன்னிங்ஸ்: 649/9 டிக்ளேர் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 181/10 மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்ஸ்: 196/10 அஸ்வின் – 6 விக்கெட்டுக்கள் குல்தீப் யாதவ் –
 

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: மே.இ.தீவுகள் அணி பரிதாபம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் டெஸ்ட்டிலேயே இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

ந்தியா முதல் இன்னிங்ஸ்: 649/9 டிக்ளேர்

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 181/10

மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்ஸ்: 196/10

அஸ்வின் – 6 விக்கெட்டுக்கள்
குல்தீப் யாதவ் – 6 விக்கெட்டுக்கள்

ஆட்டநாயகன்: பிரித்வி ஷா

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது.

From around the web