அடிலெய்டு டெஸ்ட்: இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சற்றுமுன் அடிலெய்டில் தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ராகுல் மற்றும் முரளிவிஜய் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய நிலையில் இரண்டாவது ஓவரிலேயே ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே அடித்தார். ஹாஜிவுட் வீசிய அபாரமான பந்தில் அவர் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சற்றுமுன் வரை இந்திய அணி 6
 
ind-vs-aus-

அடிலெய்டு டெஸ்ட்: இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சற்றுமுன் அடிலெய்டில் தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராகுல் மற்றும் முரளிவிஜய் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய நிலையில் இரண்டாவது ஓவரிலேயே ராகுல் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே அடித்தார். ஹாஜிவுட் வீசிய அபாரமான பந்தில் அவர் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

சற்றுமுன் வரை இந்திய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்துள்ளது.

From around the web