விராத் கோஹ்லி செய்த சிறு தவறால் ‘டை’யில் முடிந்த போட்டி

நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது. நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி 10.1 ஓவரில் ரன் எடுக்கும்போது கிரீசில் பேட்டை வைக்காமல் சென்றதால் அந்த ரன் கணக்கிடப்படவில்லை. நேற்று கோஹ்லி செய்த இந்த சிறு தவறால் போட்டி டையில் முடிந்தது. ஸ்கோர் விபரம்: இந்தியா: 321/6 50 ஓவர்கள் விராத் கோஹ்லி: 157 ராயுடு: 73 மே.இ.தீவுகள் அணி: 321/7 50 ஓவர்கள் ஹோப்: 123
 

விராத் கோஹ்லி செய்த சிறு தவறால் ‘டை’யில் முடிந்த போட்டி

நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது. நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி 10.1 ஓவரில் ரன் எடுக்கும்போது கிரீசில் பேட்டை வைக்காமல் சென்றதால் அந்த ரன் கணக்கிடப்படவில்லை. நேற்று கோஹ்லி செய்த இந்த சிறு தவறால் போட்டி டையில் முடிந்தது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 321/6 50 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 157
ராயுடு: 73

மே.இ.தீவுகள் அணி: 321/7
50 ஓவர்கள்

ஹோப்: 123
ஹெட்மியர்: 94

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் 27ஆம் தேதி புனேவில் நடைபெறவுள்ளது.

From around the web