இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர் விபரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் ஆரம்பித்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய முதல் நாளில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கூ 250 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்கோர் விபரம்: புஜாரா: 123 ரன்கள் ரோஹித் சர்மா: 37 ரன்கள் அஸ்வின்: 25 ரன்கள் ஆர்.ஆர்.பண்ட்: 25 ரன்கள் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், லியோன்
 
test cricket

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர் விபரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் ஆரம்பித்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய முதல் நாளில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கூ 250 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

புஜாரா: 123 ரன்கள்
ரோஹித் சர்மா: 37 ரன்கள்
அஸ்வின்: 25 ரன்கள்
ஆர்.ஆர்.பண்ட்: 25 ரன்கள்

ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். புஜாரா ரன் அவுட் அனார்.

From around the web