மெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நெருங்கியது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கிவிட்டது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்களை வீழ்த்திவிட்டதால் இன்னும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினால் வெற்றி கிட்டிவிடும் நிலையில் உள்ளது. ஸ்கோர் விபரம்: இந்தியா முதல் இன்னிங்ஸ்: 443/8 டிக்ளேர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 151/10 இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 106/8 டிக்ளேர் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 258/8
 


மெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நெருங்கியது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கிவிட்டது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்களை வீழ்த்திவிட்டதால் இன்னும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினால் வெற்றி கிட்டிவிடும் நிலையில் உள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 443/8 டிக்ளேர்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 151/10

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 106/8 டிக்ளேர்
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 258/8


From around the web