கோஹ்லி, ரஹானே அபாரம்: பெர்த் டெஸ்ட்டில் இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஆனால் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இன்றைய நாளின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி 82
 


கோஹ்லி, ரஹானே அபாரம்: பெர்த் டெஸ்ட்டில் இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஆனால் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இன்றைய நாளின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.

விராத் கோஹ்லி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முன்னதாக ராகுல் 2 ரன்களிலும், முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும் புஜாரே 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


From around the web