மீண்டும் களமிறங்கும் தல. ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் நாளை மறுநாள் முதல் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தல தோனி மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் விபரம் விராட் கோஹ்லி கேப்டன் ரோஹித் சர்மா (துணை கேப்டன்) கே.எல்.ராகுல் தவான் ரிஷப்
 


மீண்டும் களமிறங்கும் தல. ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் நாளை மறுநாள் முதல் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தல தோனி மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் விபரம்

விராட் கோஹ்லி கேப்டன்
ரோஹித் சர்மா (துணை கேப்டன்)
கே.எல்.ராகுல்
தவான்
ரிஷப் பண்ட்
தினேஷ் கார்த்திக்
கேதார் ஜாதவ்
ஹர்திக் பாண்ட்யா
க்ருனல் பாண்டியா,
குல்தீப் யாதவ்
யுஜ்வேந்திரா சாஹல்
புவனேஷ்வர் குமார்
பும்ரா
கலீல் அகமது

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.


From around the web