ஆசிய கோப்பை கால்பந்து: மூன்று வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நேற்று நடந்த இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த மூன்று வாய்ப்புகளை இந்திய வீரர்கள் வீணடித்தனர். ஆனால் ஆட்டத்தின் 41வது மற்றும் 88வது நிமிடங்களில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட் அணி வீரர்கள் இரண்டு கோல்
 


ஆசிய கோப்பை கால்பந்து: மூன்று வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த மூன்று வாய்ப்புகளை இந்திய வீரர்கள் வீணடித்தனர். ஆனால் ஆட்டத்தின் 41வது மற்றும் 88வது நிமிடங்களில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட் அணி வீரர்கள் இரண்டு கோல் அடித்தனர்.

இந்திய அணி கடைசி வரை கோல் எதுவும் போடாததால் 0-2 என்ற என்ற கோல்கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது



From around the web