இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியை பறிபோகிறதா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் வெற்றியை மோசமான வானிலை பறிக்கும் அபாயம் உள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட தொடங்கியது அப்போது 4 ஓவரில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டுக்களை
 


இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியை பறிபோகிறதா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் வெற்றியை மோசமான வானிலை பறிக்கும் அபாயம் உள்ளது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட தொடங்கியது

அப்போது 4 ஓவரில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


From around the web