மீண்டும் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: பிசிசிஐ அறிவித்த அட்டவணை

இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை இந்திய அணி 2-1 என வென்று வரலாறு படைத்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் ஜனவரி 12 முதல் 18 வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. இத்தொடருக்குப் பின் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 10 வரை நியூசிலாந்தில் நடக்கும் ஒருநாள் மற்றும்
 


மீண்டும் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: பிசிசிஐ அறிவித்த அட்டவணை

இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை இந்திய அணி 2-1 என வென்று வரலாறு படைத்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஜனவரி 12 முதல் 18 வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. இத்தொடருக்குப் பின் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 10 வரை நியூசிலாந்தில் நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது

இந்த நிலையில் பிப்ரவரி இறுதியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகளும் இரண்டு டி20 தொடரிலும் விளையாடவுள்ளன. இத்தொடர்கள் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி முடியும்.

From around the web