சென்னையில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டி டிரா

ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 432 ரன்களும், பின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணி 336 ரன்களும் எடுத்தது இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. தமிழக
 


சென்னையில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டி டிரா

ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது

இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 432 ரன்களும், பின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணி 336 ரன்களும் எடுத்தது

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. தமிழக வீரர் சாய்கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்க்ப்பட்டார்


From around the web