முதல் முறையாக நேர் செட்களில் தோல்வி அடைந்த நடால்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார் இவர் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் நேரடி செட்களில் தோல்வியடைவது இதுவே முதல் முறை ஆகும் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நடால் மற்றும் ஜோகோவிக் மோதினர். ஜோகோவிக்கின் ஆவேசமான ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் நடால் பல இடங்களில் தடுமாறினார். இறுதியில் 6-3, 6-2,
 

முதல் முறையாக நேர் செட்களில் தோல்வி அடைந்த நடால்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார் இவர் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் நேரடி செட்களில் தோல்வியடைவது இதுவே முதல் முறை ஆகும்

இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நடால் மற்றும் ஜோகோவிக் மோதினர். ஜோகோவிக்கின் ஆவேசமான ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் நடால் பல இடங்களில் தடுமாறினார்.

இறுதியில் 6-3, 6-2, 6-3 என்ற நேரடி செட்களில் நடாலை வீழ்த்தி ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இவர் பெறும் 7வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web