நியூசிலாந்து தொடரை வென்ற மகளிர் கிரிக்கெட் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியாவின் ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணியும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியுள்ளது என்பது இதுதான் முதல்முறை இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல்
 

நியூசிலாந்து தொடரை வென்ற மகளிர் கிரிக்கெட் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியாவின் ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணியும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியுள்ளது என்பது இதுதான் முதல்முறை

இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏற்கனவே இந்தியா வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து: 161/10 44.2 ஓவர்கள்
இந்தியா: 166/2 35.2 ஓவர்கள்K

மந்தனா: 90 ரன்கள் அவுட் இல்லை

From around the web