டர்பன் டெஸ்ட்டில் இலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்கா

இலங்கை மற்றும் தென்னப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியை 235 ரன்களில் இலங்கை வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை 191 ரன்களில் வீழ்த்தியது. தற்போது தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் விளையாடி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது ஸ்கோர் விபரம்: தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 235/10 இலங்கை முதல் இன்னிங்ஸ்: 191/10 தென்னாபிரிக்கா
 


டர்பன் டெஸ்ட்டில் இலங்கைக்கு பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்கா

இலங்கை மற்றும் தென்னப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியை 235 ரன்களில் இலங்கை வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை 191 ரன்களில் வீழ்த்தியது. தற்போது தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் விளையாடி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 235/10

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 191/10

தென்னாபிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 126/4

கேப்டன் டீபிளஸ்சிஸ் 25 ரன்களும், டீகாக் 15 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது


From around the web