டர்பன் டெஸ்ட் போட்டியில் இலங்கை த்ரில் வெற்றி!

கடந்த 13ஆம் தேதி டர்பன் நகரில் ஆரம்பித்த இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை வெற்றி பெறும் என யாருமே எதிர்பார்க்காத நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கை அதிர்ச்சி கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 235/10 இலங்கை முதல் இன்னிங்ஸ்: 191/10 தென்னாபிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 259/10 இலங்கை 2வது இன்னிங்ஸ்: 304/9 இலங்கை அணியின் பெராரே அபாரமாக விளையாடி 153 ரன்கள்
 


டர்பன் டெஸ்ட் போட்டியில் இலங்கை த்ரில் வெற்றி!

கடந்த 13ஆம் தேதி டர்பன் நகரில் ஆரம்பித்த இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை வெற்றி பெறும் என யாருமே எதிர்பார்க்காத நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கை அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 235/10

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 191/10

தென்னாபிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 259/10

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 304/9

இலங்கை அணியின் பெராரே அபாரமாக விளையாடி 153 ரன்கள் எடுத்து இலங்கையை வெற்றி பெற செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது


From around the web