இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: மே.இ.தீவுகள் வெற்றி

இங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மே.இ.தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மே.இ.தீவுகள் வென்ற நிலையில் இன்று முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஸ்கோர் விபரம்; இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 277/10 101.5 ஓவர்கள் பட்லர்: 67 ரன்கள்ஸ்டோக்ஸ்: 79 ரன்கள் மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 154/10 47.2 ஓவர்கள் கேம்ப்பெல்: 41
 


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: மே.இ.தீவுகள் வெற்றி

இங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மே.இ.தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மே.இ.தீவுகள் வென்ற நிலையில் இன்று முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்;

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 277/10  101.5 ஓவர்கள்

பட்லர்: 67 ரன்கள்
ஸ்டோக்ஸ்: 79 ரன்கள்

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 154/10  47.2 ஓவர்கள்

கேம்ப்பெல்: 41 ரன்கள்
டெளரிச்: 38 ரன்கள்

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 361/5 டிக்ளேர்  105.2 ஓவர்கள்

ரூட்: 122 ரன்கள்
பட்லர்: 56 ரன்கள்
ஸ்டோக்ஸ்: 48 ரன்கள்

மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 252/10  69.5 ஓவர்கள்

சேஸ்: 102 ரன்கள்
ஜோசப்: 34 ரன்கள்

ஆட்டநாயகன்: மார்க் வுட்
தொடர் நாயகன்: கெமர் ரோச்

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் இந்த போட்டியின் வெற்றி அந்த அணிக்கு ஆறுதலாக உள்ளது


From around the web