உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி சார்பில் விளையாடும் வீரர்கள்

கடந்த 2015ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலககோப்பை கிரிக்கெட் வரும் 2019 மே மாதம் நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கவுள்ளது. வழக்கமாக பிப்ரவரி இறுதியில் துவங்கி ஏப்ரல் துவக்கத்தில் உலகக்கோப்பை முடிவடையந்து விடும் இந்த முறை இங்கிலாந்தின் வானிலை மே ஜூன் மாதங்களில் நன்றாக இருக்கும் அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது. இந்த 12 வது ஐசிசி
 

கடந்த 2015ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலககோப்பை கிரிக்கெட் வரும் 2019 மே மாதம் நடைபெற உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி சார்பில் விளையாடும் வீரர்கள்

இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கவுள்ளது.

வழக்கமாக பிப்ரவரி இறுதியில் துவங்கி ஏப்ரல் துவக்கத்தில் உலகக்கோப்பை முடிவடையந்து விடும் இந்த முறை இங்கிலாந்தின் வானிலை மே ஜூன் மாதங்களில் நன்றாக இருக்கும் அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.

இந்த 12 வது ஐசிசி உலகக்கோப்பையில் இன்னொரு மிகப்பெரிய மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது.


அது கடந்த சில உலககோப்பைகளில் 14 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த உலககோப்பையில் வெறும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

உலககோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை நிர்வாகம் அறிவித்துள்ளது.

விராட் கோலி கேப்டனாகவும் , சிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விஜய் சங்கர் ,தோனி, கேசர் ஜாதவ், தினேஷ் கார்த்திக்,யுஸ்வேந்த்ரா, சாகல்,குல்தீப் யாதவ்,புவனேஷ்குமார்,பும்ரா, ஹர்திக் பாண்ட்யா,ரவிந்திர ஜடேஜா, மொஹ்த் சமி உள்ளிட்டோர் இந்தியா சார்பில் விளையாடுகின்றனர்.

From around the web