தவான் இல்லாத தொடக்க ஆட்டம்.. மனமுடைந்த ரோஹித்

நாட்டிங்ஹாம் : தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்துள்ள நிலையில், மற்றொரு அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடிய இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிகளைப் பெற்றது. அதனால், இந்திய அணியின் மீது பெரும் நம்பிக்கை நீடித்து வந்தது. இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக உள்ளது. மனம் நொந்த ரோஹித் சர்மா: தவானுக்கு மாற்றாக வேறு ஒருவரைத் தேர்வு செய்துள்ளது
 
தவான் இல்லாத தொடக்க ஆட்டம்.. மனமுடைந்த ரோஹித்

நாட்டிங்ஹாம் :

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்துள்ள நிலையில், மற்றொரு அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் ஆடிய இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிகளைப் பெற்றது. அதனால், இந்திய அணியின் மீது பெரும் நம்பிக்கை நீடித்து வந்தது. இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக உள்ளது.

மனம் நொந்த ரோஹித் சர்மா:

தவானுக்கு மாற்றாக வேறு ஒருவரைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. தவானுக்கும் ரோஹித் சர்மாவுக்குமான கெமிஸ்ட் ரி இந்த ஜோடியிடம் இருக்குமா? என்று மனம் வருந்துகிறார் ரோஹித் சர்மா.

இப்படி நடந்திருக்கக் கூடாது:

தவான் இல்லாத தொடக்க ஆட்டம்.. மனமுடைந்த ரோஹித்

 இந்தியா 2வது உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில்தான் பாட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் இடது கை பெருவிரலில் பட்டு காயம் ஏற்பட்டது.

ஈடுகொடுப்பாரா மாற்று வீரர் ?

சிகிச்சையில் தவான் அடுத்த மூன்று வார காலத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என தெரியவந்தது. தவானுக்கு மாற்றாக கேஎல் ராகுல் களமிறங்கவுள்ளார்.

ராகுல் சிறப்பாக ஆடுவார் என்றாலும், உலகக்கோப்பை தொடரில் அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் மட்டுமே களமிறங்கி வருகிறார்.

ஆனால், ரோஹித் சர்மா – ராகுல் ஜோடி சில போட்டிகளில் தான் விளையாடி இருப்பதால், அவர்களிடயே கெமிஸ்ட் ரி உலகக் கோப்பைத் தொடரில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.


பதற்றத்தில் இந்திய அணி:

நாளை நடைபெற உள்ள இந்தியா – நியூசிலாந்து போட்டியில், புதிய ஜோடி எப்படி இருக்கும் என்ற பதற்றம் இந்திய அணியிடம் இருக்கும்.

From around the web