புரோ கபடி போட்டி: டெல்லி, பெங்கால் இறுதிப்போட்டிக்கு தகுதி!

புரோ கபடி போட்டி தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது முதல் அரையிறுதி போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 44 புள்ளிகளும் பெங்களூரு அணி 38 புள்ளிகளும் பெற்றதை அடுத்து டெல்லி அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் பெங்கால் அணிகள்
 

புரோ கபடி போட்டி: டெல்லி, பெங்கால் இறுதிப்போட்டிக்கு தகுதி!

புரோ கபடி போட்டி தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது

முதல் அரையிறுதி போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 44 புள்ளிகளும் பெங்களூரு அணி 38 புள்ளிகளும் பெற்றதை அடுத்து டெல்லி அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

புரோ கபடி போட்டி: டெல்லி, பெங்கால் இறுதிப்போட்டிக்கு தகுதி!

அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் பெங்கால் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்கால் அணி 37 புள்ளிகளும், மும்பை அணி 35 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்கால் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது

இதனையடுத்து வரும் சனிக்கிழமை பெங்கால் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெறும். இந்த போட்டியில் வெல்லும் அணியே இந்த ஆண்டின் புரோ கபடி போட்டி தொடரின் சாம்பியன் ஆகும்

From around the web