ரோஹித் இரட்டை சதம், ரஹானே சதம்: 500ஐ நெருங்கும் இந்திய அணி

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் தொடர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்திய நிலையில் ரஹானேவும் தனது பங்கிற்கு சதமடித்தார். இதனால் சற்றுமுன்
 

ரோஹித் இரட்டை சதம், ரஹானே சதம்: 500ஐ நெருங்கும் இந்திய அணி

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சியில் தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் தொடர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது

இந்திய அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்

ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்திய நிலையில் ரஹானேவும் தனது பங்கிற்கு சதமடித்தார். இதனால் சற்றுமுன் வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 470 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டியுள்ளது. ஜடேஜா அதிரடியாக 51 ரன்கள் எடுத்தார்

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை ரபடா மற்றும் லிண்டே ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் நார்ட்ஜி மற்றும் பியடிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web