ராஞ்சி டெஸ்ட்: ரோஹித் சர்மா அபார சதத்தால் சுதாரித்த இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சியில் தொடங்கிய 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது இதனையடுத்து இந்திய அணியின் மயாங்க் அகர்வால், புஜாரே மற்றும் கேப்டன் விராட்கோலி ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்த நிலையில் சுதாரித்து விளையாடிய ரோகித் சர்மா மற்றும் ரஹானே
 

ராஞ்சி டெஸ்ட்: ரோஹித் சர்மா அபார சதத்தால் சுதாரித்த இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சியில் தொடங்கிய 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது

இதனையடுத்து இந்திய அணியின் மயாங்க் அகர்வால், புஜாரே மற்றும் கேப்டன் விராட்கோலி ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது

ராஞ்சி டெஸ்ட்: ரோஹித் சர்மா அபார சதத்தால் சுதாரித்த இந்தியா!

இந்த நிலையில் சுதாரித்து விளையாடிய ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஜோடி இந்திய அணியை வலுவான ஸ்கோருக்கு கொண்டு சென்றது

ரோகித் சர்மா 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அதேபோல் ரஹானே 83 ரன்கள் எடுத்துள்ளார்

இதனை அடுத்து இன்றைய முதல் நாள் முடிவில் இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராஞ்சி டெஸ்ட்: ரோஹித் சர்மா அபார சதத்தால் சுதாரித்த இந்தியா!

தென்ஆப்பிரிக்க அணியின் ரபடா 2 விக்கெட்டுகளையும் நார்ட்ஜி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web