இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளதால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது ஸ்கோர் விபரம்: இந்தியா முதல் இன்னிங்ஸ்: 497/9 டிக்ளேர் ரோஹித் சர்மா: 212 ரஹானே: 115 ஜடேஜா: 51 தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 162/10 ஹம்சா: 62 லிண்டே: 37
 

இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளதால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 497/9 டிக்ளேர்

ரோஹித் சர்மா: 212
ரஹானே: 115
ஜடேஜா: 51

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 162/10

ஹம்சா: 62
லிண்டே: 37
பவுமா: 32

தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ்: 26/4

எல்கர்: 16 அவுட் இல்லை

From around the web